ரஷ்ய மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள் :: பாடம் 99 ஹோட்டலை செக்-அவுட் செய்தல்
ரஷ்ய சொல்லகராதி
நீங்கள் ரஷ்ய மொழியில் எப்படி சொல்வீர்கள்? நான் செக்-அவுட் செய்ய தயாராக இருக்கிறேன்; நான் தங்கியிருந்ததை மகிழ்தேன்; இது ஒரு அழகான ஹோட்டல்; உங்கள் ஊழியர்கள் சிறப்பானவர்கள்; நான் உங்களை பரிந்துரைப்பேன்; எல்லாவற்றிற்கும் நன்றி; எனக்கு ஒரு பெல்ஹாப் தேவை; எனக்கு ஒரு டாக்ஸி கிடைக்குமா?; நான் ஒரு டாக்ஸியை எங்கே காணலாம்?; எனக்கு ஒரு டாக்ஸி வேண்டும்; கட்டணம் எவ்வளவு?; தயவுசெய்து எனக்காக காத்திருங்கள்; நான் ஒரு காரை வாடகைக்கு எடுக்க வேண்டும்; பாதுகாவலன்;
1/14
நான் செக்-அவுட் செய்ய தயாராக இருக்கிறேன்
© Copyright LingoHut.com 807297
Я готов выехать (Ja gotov vyehatʹ)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
2/14
நான் தங்கியிருந்ததை மகிழ்தேன்
© Copyright LingoHut.com 807297
Мне понравился ваш отель (Mne ponravilsja vaš otelʹ)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
3/14
இது ஒரு அழகான ஹோட்டல்
© Copyright LingoHut.com 807297
Это прекрасный отель (Èto prekrasnyj otelʹ)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
4/14
உங்கள் ஊழியர்கள் சிறப்பானவர்கள்
© Copyright LingoHut.com 807297
У вас чудесный персонал (U vas čudesnyj personal)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
5/14
நான் உங்களை பரிந்துரைப்பேன்
© Copyright LingoHut.com 807297
Я вас порекомендую (Ja vas porekomenduju)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
6/14
எல்லாவற்றிற்கும் நன்றி
© Copyright LingoHut.com 807297
Спасибо вам за все (Spasibo vam za vse)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
7/14
எனக்கு ஒரு பெல்ஹாப் தேவை
© Copyright LingoHut.com 807297
Мне нужен посыльный (Mne nužen posylʹnyj)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
8/14
எனக்கு ஒரு டாக்ஸி கிடைக்குமா?
© Copyright LingoHut.com 807297
Вызовите, пожалуйста, такси (Vyzovite, požalujsta, taksi)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
9/14
நான் ஒரு டாக்ஸியை எங்கே காணலாம்?
© Copyright LingoHut.com 807297
Где найти такси? (Gde najti taksi)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
10/14
எனக்கு ஒரு டாக்ஸி வேண்டும்
© Copyright LingoHut.com 807297
Мне нужно такси (Mne nužno taksi)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
11/14
கட்டணம் எவ்வளவு?
© Copyright LingoHut.com 807297
Сколько стоит проезд? (Skolʹko stoit proezd)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
12/14
தயவுசெய்து எனக்காக காத்திருங்கள்
© Copyright LingoHut.com 807297
Пожалуйста, подождите меня (Požalujsta, podoždite menja)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
13/14
நான் ஒரு காரை வாடகைக்கு எடுக்க வேண்டும்
© Copyright LingoHut.com 807297
Мне нужно арендовать автомобиль (Mne nužno arendovatʹ avtomobilʹ)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
14/14
பாதுகாவலன்
© Copyright LingoHut.com 807297
Охранник (Ohrannik)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
Enable your microphone to begin recording
Hold to record, Release to listen
Recording