செர்பிய மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள் :: பாடம் 90 டாக்டர்: எனக்கு உடம்பு சரியில்லை
செர்பிய சொல்லகராதி
நீங்கள் செர்பிய மொழியில் எப்படி சொல்வீர்கள்? எனக்கு உடம்பு சரியில்லை; நான் நோய்வாய்ப்பட்டுளேன்; எனக்கு வயிறு வலி இருக்கிறது; எனக்கு தலைவலி இருக்கிறது; எனக்கு குமட்டலாக இருக்கிறது; எனக்கு ஒவ்வாமை இருக்கிறது; எனக்கு வயிற்றுப்போக்கு உள்ளது; எனக்கு தலை சுற்றுகிறது; எனக்கு ஒற்றைத் தலைவலி உள்ளது; நேற்று முதல் எனக்கு காய்ச்சல் உள்ளது; எனக்கு வலிக்கு மருந்து வேண்டும்; எனக்கு உயர் இரத்த அழுத்தம் இல்லை; நான் கருவுற்றிருக்கிறேன்; எனக்கு சொறி இருக்கிறது; இது தீவிரமா?;
1/15
எனக்கு உடம்பு சரியில்லை
© Copyright LingoHut.com 806854
Не осећам се добро (Ne osećam se dobro)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
2/15
நான் நோய்வாய்ப்பட்டுளேன்
© Copyright LingoHut.com 806854
Болестан сам (Bolestan sam)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
3/15
எனக்கு வயிறு வலி இருக்கிறது
© Copyright LingoHut.com 806854
Имам болове у стомаку (Imam bolove u stomaku)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
4/15
எனக்கு தலைவலி இருக்கிறது
© Copyright LingoHut.com 806854
Имам главобољу (Imam glavobolju)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
5/15
எனக்கு குமட்டலாக இருக்கிறது
© Copyright LingoHut.com 806854
Мука ми је (Muka mi je)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
6/15
எனக்கு ஒவ்வாமை இருக்கிறது
© Copyright LingoHut.com 806854
Имам алергију (Imam alergiju)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
7/15
எனக்கு வயிற்றுப்போக்கு உள்ளது
© Copyright LingoHut.com 806854
Имам пролив (Imam proliv)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
8/15
எனக்கு தலை சுற்றுகிறது
© Copyright LingoHut.com 806854
Имам вртоглавицу (Imam vrtoglavicu)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
9/15
எனக்கு ஒற்றைத் தலைவலி உள்ளது
© Copyright LingoHut.com 806854
Имам мигрену (Imam migrenu)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
10/15
நேற்று முதல் எனக்கு காய்ச்சல் உள்ளது
© Copyright LingoHut.com 806854
Имам грозницу од јуче (Imam groznicu od juče)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
11/15
எனக்கு வலிக்கு மருந்து வேண்டும்
© Copyright LingoHut.com 806854
Треба ми лек против болова (Treba mi lek protiv bolova)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
12/15
எனக்கு உயர் இரத்த அழுத்தம் இல்லை
© Copyright LingoHut.com 806854
Немам висок крвни притисак (Nemam visok krvni pritisak)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
13/15
நான் கருவுற்றிருக்கிறேன்
© Copyright LingoHut.com 806854
Трудна сам (Trudna sam)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
14/15
எனக்கு சொறி இருக்கிறது
© Copyright LingoHut.com 806854
Имам осип (Imam osip)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
15/15
இது தீவிரமா?
© Copyright LingoHut.com 806854
Је ли озбиљно? (Je li ozbiljno)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
Enable your microphone to begin recording
Hold to record, Release to listen
Recording