ரஷ்ய மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள் :: பாடம் 90 டாக்டர்: எனக்கு உடம்பு சரியில்லை
ரஷ்ய சொல்லகராதி
நீங்கள் ரஷ்ய மொழியில் எப்படி சொல்வீர்கள்? எனக்கு உடம்பு சரியில்லை; நான் நோய்வாய்ப்பட்டுளேன்; எனக்கு வயிறு வலி இருக்கிறது; எனக்கு தலைவலி இருக்கிறது; எனக்கு குமட்டலாக இருக்கிறது; எனக்கு ஒவ்வாமை இருக்கிறது; எனக்கு வயிற்றுப்போக்கு உள்ளது; எனக்கு தலை சுற்றுகிறது; எனக்கு ஒற்றைத் தலைவலி உள்ளது; நேற்று முதல் எனக்கு காய்ச்சல் உள்ளது; எனக்கு வலிக்கு மருந்து வேண்டும்; எனக்கு உயர் இரத்த அழுத்தம் இல்லை; நான் கருவுற்றிருக்கிறேன்; எனக்கு சொறி இருக்கிறது; இது தீவிரமா?;
1/15
எனக்கு உடம்பு சரியில்லை
© Copyright LingoHut.com 806847
Мне нехорошо (Mne nehorošo)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
2/15
நான் நோய்வாய்ப்பட்டுளேன்
© Copyright LingoHut.com 806847
Я болен (Ja bolen)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
3/15
எனக்கு வயிறு வலி இருக்கிறது
© Copyright LingoHut.com 806847
У меня болит живот (U menja bolit život)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
4/15
எனக்கு தலைவலி இருக்கிறது
© Copyright LingoHut.com 806847
У меня голова болит (U menja golova bolit)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
5/15
எனக்கு குமட்டலாக இருக்கிறது
© Copyright LingoHut.com 806847
Меня тошнит (Menja tošnit)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
6/15
எனக்கு ஒவ்வாமை இருக்கிறது
© Copyright LingoHut.com 806847
У меня аллергия (U menja allergija)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
7/15
எனக்கு வயிற்றுப்போக்கு உள்ளது
© Copyright LingoHut.com 806847
У меня понос (U menja ponos)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
8/15
எனக்கு தலை சுற்றுகிறது
© Copyright LingoHut.com 806847
У меня кружится голова (U menja kružitsja golova)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
9/15
எனக்கு ஒற்றைத் தலைவலி உள்ளது
© Copyright LingoHut.com 806847
У меня мигрень (U menja migrenʹ)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
10/15
நேற்று முதல் எனக்கு காய்ச்சல் உள்ளது
© Copyright LingoHut.com 806847
Со вчерашнего дня у меня высокая температура (So včerašnego dnja u menja vysokaja temperatura)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
11/15
எனக்கு வலிக்கு மருந்து வேண்டும்
© Copyright LingoHut.com 806847
Мне нужно обезболивающее (mne nuzhno obezbolivajushhee)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
12/15
எனக்கு உயர் இரத்த அழுத்தம் இல்லை
© Copyright LingoHut.com 806847
У меня не высокое давление (U menja ne vysokoe davlenie)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
13/15
நான் கருவுற்றிருக்கிறேன்
© Copyright LingoHut.com 806847
Я беременна (Ja beremenna)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
14/15
எனக்கு சொறி இருக்கிறது
© Copyright LingoHut.com 806847
У меня сыпь (U menja sypʹ)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
15/15
இது தீவிரமா?
© Copyright LingoHut.com 806847
Это серьезно? (Èto serʹezno)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
Enable your microphone to begin recording
Hold to record, Release to listen
Recording