பல்கேரிய மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள் :: பாடம் 90 டாக்டர்: எனக்கு உடம்பு சரியில்லை
பல்கேரியன் சொல்லகராதி
நீங்கள் பல்கேரிய மொழியில் எப்படி சொல்வீர்கள்? எனக்கு உடம்பு சரியில்லை; நான் நோய்வாய்ப்பட்டுளேன்; எனக்கு வயிறு வலி இருக்கிறது; எனக்கு தலைவலி இருக்கிறது; எனக்கு குமட்டலாக இருக்கிறது; எனக்கு ஒவ்வாமை இருக்கிறது; எனக்கு வயிற்றுப்போக்கு உள்ளது; எனக்கு தலை சுற்றுகிறது; எனக்கு ஒற்றைத் தலைவலி உள்ளது; நேற்று முதல் எனக்கு காய்ச்சல் உள்ளது; எனக்கு வலிக்கு மருந்து வேண்டும்; எனக்கு உயர் இரத்த அழுத்தம் இல்லை; நான் கருவுற்றிருக்கிறேன்; எனக்கு சொறி இருக்கிறது; இது தீவிரமா?;
1/15
எனக்கு உடம்பு சரியில்லை
© Copyright LingoHut.com 806817
Не се чувствам добре (ne se chuvstvam dobre)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
2/15
நான் நோய்வாய்ப்பட்டுளேன்
© Copyright LingoHut.com 806817
Болен съм (bolen s"m)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
3/15
எனக்கு வயிறு வலி இருக்கிறது
© Copyright LingoHut.com 806817
Имам болки в стомаха (imam bolki v stomaha)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
4/15
எனக்கு தலைவலி இருக்கிறது
© Copyright LingoHut.com 806817
Имам главоболие (imam glavobolie)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
5/15
எனக்கு குமட்டலாக இருக்கிறது
© Copyright LingoHut.com 806817
Гади ми се (gadi mi se)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
6/15
எனக்கு ஒவ்வாமை இருக்கிறது
© Copyright LingoHut.com 806817
Имам алергия (imam alergija)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
7/15
எனக்கு வயிற்றுப்போக்கு உள்ளது
© Copyright LingoHut.com 806817
Имам диария (imam diarija)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
8/15
எனக்கு தலை சுற்றுகிறது
© Copyright LingoHut.com 806817
Аз съм замаян (az s"m zamajan)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
9/15
எனக்கு ஒற்றைத் தலைவலி உள்ளது
© Copyright LingoHut.com 806817
Имам мигрена (imam migrena)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
10/15
நேற்று முதல் எனக்கு காய்ச்சல் உள்ளது
© Copyright LingoHut.com 806817
Имам температура от вчера? (imam temperatura ot vchera)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
11/15
எனக்கு வலிக்கு மருந்து வேண்டும்
© Copyright LingoHut.com 806817
Имам нужда от лекарство за болката (imam nuzhda ot lekarstvo za bolkata)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
12/15
எனக்கு உயர் இரத்த அழுத்தம் இல்லை
© Copyright LingoHut.com 806817
Аз нямам високо кръвно налягане (az njamam visoko kr"vno naljagane)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
13/15
நான் கருவுற்றிருக்கிறேன்
© Copyright LingoHut.com 806817
Аз съм бременна (az s"m bremenna)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
14/15
எனக்கு சொறி இருக்கிறது
© Copyright LingoHut.com 806817
Имам обрив (imam obriv)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
15/15
இது தீவிரமா?
© Copyright LingoHut.com 806817
Сериозно ли е? (seriozno li e)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
Enable your microphone to begin recording
Hold to record, Release to listen
Recording