ஆர்மீனிய மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள் :: பாடம் 90 டாக்டர்: எனக்கு உடம்பு சரியில்லை
ஆர்மேனிய சொல்லகராதி
நீங்கள் ஆர்மேனிய மொழியில் எப்படி சொல்வீர்கள்? எனக்கு உடம்பு சரியில்லை; நான் நோய்வாய்ப்பட்டுளேன்; எனக்கு வயிறு வலி இருக்கிறது; எனக்கு தலைவலி இருக்கிறது; எனக்கு குமட்டலாக இருக்கிறது; எனக்கு ஒவ்வாமை இருக்கிறது; எனக்கு வயிற்றுப்போக்கு உள்ளது; எனக்கு தலை சுற்றுகிறது; எனக்கு ஒற்றைத் தலைவலி உள்ளது; நேற்று முதல் எனக்கு காய்ச்சல் உள்ளது; எனக்கு வலிக்கு மருந்து வேண்டும்; எனக்கு உயர் இரத்த அழுத்தம் இல்லை; நான் கருவுற்றிருக்கிறேன்; எனக்கு சொறி இருக்கிறது; இது தீவிரமா?;
1/15
எனக்கு உடம்பு சரியில்லை
© Copyright LingoHut.com 806815
Ես ինձ լավ չեմ զգում (Es inj lav čem zgowm)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
2/15
நான் நோய்வாய்ப்பட்டுளேன்
© Copyright LingoHut.com 806815
Ես հիվանդ եմ (Es hivand em)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
3/15
எனக்கு வயிறு வலி இருக்கிறது
© Copyright LingoHut.com 806815
Ստամոքսս ցավում է (Stamok̕ss c̕avowm ē)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
4/15
எனக்கு தலைவலி இருக்கிறது
© Copyright LingoHut.com 806815
Գլխացավ ունեմ (Glxac̕av ownem)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
5/15
எனக்கு குமட்டலாக இருக்கிறது
© Copyright LingoHut.com 806815
Սրտխառնոց եմ զգում (Srtxaṙnoc̕ em zgowm)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
6/15
எனக்கு ஒவ்வாமை இருக்கிறது
© Copyright LingoHut.com 806815
Ալերգիա ունեմ (Alergia ownem)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
7/15
எனக்கு வயிற்றுப்போக்கு உள்ளது
© Copyright LingoHut.com 806815
Ես փորլուծություն ունեմ (Es p̕orlowçowt̕yown ownem)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
8/15
எனக்கு தலை சுற்றுகிறது
© Copyright LingoHut.com 806815
Ես գլխապտույտ ունեմ (Es glxaptowyt ownem)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
9/15
எனக்கு ஒற்றைத் தலைவலி உள்ளது
© Copyright LingoHut.com 806815
Ես միգրեն ունեմ (Es migren ownem)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
10/15
நேற்று முதல் எனக்கு காய்ச்சல் உள்ளது
© Copyright LingoHut.com 806815
Երեկվանից ջերմում եմ (Erekvanic̕ ǰermowm em)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
11/15
எனக்கு வலிக்கு மருந்து வேண்டும்
© Copyright LingoHut.com 806815
Ինձ ցավազրկող դեղ է պետք (Inj c̕avazrkoġ deġ ē petk̕)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
12/15
எனக்கு உயர் இரத்த அழுத்தம் இல்லை
© Copyright LingoHut.com 806815
Ես արյան բարձր ճնշում չունեմ (Es aryan barjr č̣nšowm čownem)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
13/15
நான் கருவுற்றிருக்கிறேன்
© Copyright LingoHut.com 806815
Ես հղի եմ (Es hġi em)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
14/15
எனக்கு சொறி இருக்கிறது
© Copyright LingoHut.com 806815
Ես ցան ունեմ (Es c̕an ownem)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
15/15
இது தீவிரமா?
© Copyright LingoHut.com 806815
Արդյո՞ք դա լուրջ է: (Ardyok̕ da lowrǰ ē:)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
Enable your microphone to begin recording
Hold to record, Release to listen
Recording