அரபு மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள் :: பாடம் 90 டாக்டர்: எனக்கு உடம்பு சரியில்லை
அரபு சொல்லகராதி
நீங்கள் அரபு மொழியில் எப்படி சொல்வீர்கள்? எனக்கு உடம்பு சரியில்லை; நான் நோய்வாய்ப்பட்டுளேன்; எனக்கு வயிறு வலி இருக்கிறது; எனக்கு தலைவலி இருக்கிறது; எனக்கு குமட்டலாக இருக்கிறது; எனக்கு ஒவ்வாமை இருக்கிறது; எனக்கு வயிற்றுப்போக்கு உள்ளது; எனக்கு தலை சுற்றுகிறது; எனக்கு ஒற்றைத் தலைவலி உள்ளது; நேற்று முதல் எனக்கு காய்ச்சல் உள்ளது; எனக்கு வலிக்கு மருந்து வேண்டும்; எனக்கு உயர் இரத்த அழுத்தம் இல்லை; நான் கருவுற்றிருக்கிறேன்; எனக்கு சொறி இருக்கிறது; இது தீவிரமா?;
1/15
எனக்கு உடம்பு சரியில்லை
© Copyright LingoHut.com 806814
أنا لست بصحة جيدة (anā lst bṣḥẗ ǧīdẗ)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
2/15
நான் நோய்வாய்ப்பட்டுளேன்
© Copyright LingoHut.com 806814
أنا مريض (anā mrīḍ)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
3/15
எனக்கு வயிறு வலி இருக்கிறது
© Copyright LingoHut.com 806814
أشعر بألم في المعدة (ašʿr bʾalm fī al-mʿdẗ)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
4/15
எனக்கு தலைவலி இருக்கிறது
© Copyright LingoHut.com 806814
أشعر بصداع في الرأس (ašʿr bṣdāʿ fī al-rʾas)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
5/15
எனக்கு குமட்டலாக இருக்கிறது
© Copyright LingoHut.com 806814
أشعر بالغثيان (ašʿr bālġṯīān)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
6/15
எனக்கு ஒவ்வாமை இருக்கிறது
© Copyright LingoHut.com 806814
أعاني من الحساسية (aʿānī mn al-ḥsāsīẗ)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
7/15
எனக்கு வயிற்றுப்போக்கு உள்ளது
© Copyright LingoHut.com 806814
مصاب بالإسهال (mṣāb bālishāl)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
8/15
எனக்கு தலை சுற்றுகிறது
© Copyright LingoHut.com 806814
أشعر بالدوار (ašʿr bāldwār)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
9/15
எனக்கு ஒற்றைத் தலைவலி உள்ளது
© Copyright LingoHut.com 806814
أشعر بصداع نصفي (ašʿr bṣdāʿ nṣfī)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
10/15
நேற்று முதல் எனக்கு காய்ச்சல் உள்ளது
© Copyright LingoHut.com 806814
لدي حُمى منذ أمس (ldī ḥumi mnḏ ams)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
11/15
எனக்கு வலிக்கு மருந்து வேண்டும்
© Copyright LingoHut.com 806814
أحتاج دواء للألم (aḥtāǧ dwāʾ llʾalm)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
12/15
எனக்கு உயர் இரத்த அழுத்தம் இல்லை
© Copyright LingoHut.com 806814
أنا لا أعاني من ارتفاع ضغط الدم (anā lā aʿānī mn artfāʿ ḍġṭ al-dm)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
13/15
நான் கருவுற்றிருக்கிறேன்
© Copyright LingoHut.com 806814
أنا حامل (anā ḥāml)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
14/15
எனக்கு சொறி இருக்கிறது
© Copyright LingoHut.com 806814
لدي طفح جلدي (ldī ṭfḥ ǧldī)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
15/15
இது தீவிரமா?
© Copyright LingoHut.com 806814
هل هو خطير؟ (hl hū ẖṭīr)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
Enable your microphone to begin recording
Hold to record, Release to listen
Recording