ஆர்மீனிய மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள் :: பாடம் 74 உணவு கட்டுப்பாடுகள்
ஆர்மேனிய சொல்லகராதி
நீங்கள் ஆர்மேனிய மொழியில் எப்படி சொல்வீர்கள்? நான் ஒரு டயட்டில் இருக்கிறேன்; நான் சைவம்; நான் இறைச்சி சாப்பிடுவதில்லை; எனக்கு கொட்டைகள் என்றால் ஒவ்வாமை; என்னால் குளுடேன் சாப்பிட முடியாது; என்னால் சர்க்கரை சாப்பிட முடியாது; எனக்கு சர்க்கரை சாப்பிட அனுமதி இல்லை; எனக்கு வெவ்வேறு உணவுகளுக்கு ஒவ்வாமை உள்ளது; இதில் என்ன மூலப்பொருட்கள் உள்ளன?;
1/9
நான் ஒரு டயட்டில் இருக்கிறேன்
© Copyright LingoHut.com 806015
Ես դիետա եմ պահում (Es dieta em pahowm)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
2/9
நான் சைவம்
© Copyright LingoHut.com 806015
Ես բուսակեր եմ (Es bowsaker em)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
3/9
நான் இறைச்சி சாப்பிடுவதில்லை
© Copyright LingoHut.com 806015
Ես միս չեմ ուտում (Es mis čem owtowm)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
4/9
எனக்கு கொட்டைகள் என்றால் ஒவ்வாமை
© Copyright LingoHut.com 806015
Ես ընկույզից ալերգիա ունեմ (Es ënkowyzic̕ alergia ownem)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
5/9
என்னால் குளுடேன் சாப்பிட முடியாது
© Copyright LingoHut.com 806015
Ես չեմ կարող սնձան ուտել (Es čem karoġ snjan owtel)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
6/9
என்னால் சர்க்கரை சாப்பிட முடியாது
© Copyright LingoHut.com 806015
Ես չեմ կարող շաքար ուտել (Es čem karoġ šak̕ar owtel)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
7/9
எனக்கு சர்க்கரை சாப்பிட அனுமதி இல்லை
© Copyright LingoHut.com 806015
Ինձ չի կարելի շաքար ուտել (Inj či kareli šak̕ar owtel)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
8/9
எனக்கு வெவ்வேறு உணவுகளுக்கு ஒவ்வாமை உள்ளது
© Copyright LingoHut.com 806015
Ես տարբեր ուտելիքների հանդեպ ալերգիա ունեմ (Es tarber owtelik̕neri handep alergia ownem)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
9/9
இதில் என்ன மூலப்பொருட்கள் உள்ளன?
© Copyright LingoHut.com 806015
ինչ բաղադրիչներ է այն պարունակում (inč baġadričner ē ayn parownakowm)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
Enable your microphone to begin recording
Hold to record, Release to listen
Recording