வியட்நாமிய மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள் :: பாடம் 58 ஒரு விலைக்கு பேரம் பேசுவது
வியட்நாமிய சொல்லகராதி
நீங்கள் வியட்நாமிய மொழியில் எப்படி சொல்வீர்கள்? இது எவ்வளவு?; இது மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளது; உங்களிடம் ஏதாவது மலிவானது உள்ளதா?; தயவுசெய்து இதை ஒரு பரிசு பொருளாக சுற்றி தரமுடியுமா?; நான் ஒரு நெக்லஸைத் தேடுகிறேன்; ஏதேனும் விற்பனை உள்ளதா?; எனக்காக இதை வைத்திருக்க முடியுமா?; நான் இதை எஸ்சேன்ஜ் செய்ய கொள்ள விரும்புகிறேன்; நான் இதை திருப்பித் தர முடியுமா?; குறைபாடுடையது; உடைந்தது;
1/11
இது எவ்வளவு?
© Copyright LingoHut.com 805260
Nó giá bao nhiêu?
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
2/11
இது மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளது
© Copyright LingoHut.com 805260
Nó đắt quá
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
3/11
உங்களிடம் ஏதாவது மலிவானது உள்ளதா?
© Copyright LingoHut.com 805260
Bạn có cái nào rẻ hơn không?
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
4/11
தயவுசெய்து இதை ஒரு பரிசு பொருளாக சுற்றி தரமுடியுமா?
© Copyright LingoHut.com 805260
Bạn vui lòng gói lại thành quà tặng được không?
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
5/11
நான் ஒரு நெக்லஸைத் தேடுகிறேன்
© Copyright LingoHut.com 805260
Tôi đang tìm kiếm một sợi dây chuyền
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
6/11
ஏதேனும் விற்பனை உள்ளதா?
© Copyright LingoHut.com 805260
Có giảm giá không?
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
7/11
எனக்காக இதை வைத்திருக்க முடியுமா?
© Copyright LingoHut.com 805260
Bạn có thể giữ nó cho tôi không?
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
8/11
நான் இதை எஸ்சேன்ஜ் செய்ய கொள்ள விரும்புகிறேன்
© Copyright LingoHut.com 805260
Tôi muốn đổi cái này
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
9/11
நான் இதை திருப்பித் தர முடியுமா?
© Copyright LingoHut.com 805260
Tôi có thể trả lại nó không?
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
10/11
குறைபாடுடையது
© Copyright LingoHut.com 805260
Bị lỗi
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
11/11
உடைந்தது
© Copyright LingoHut.com 805260
Bị vỡ
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
Enable your microphone to begin recording
Hold to record, Release to listen
Recording