ரஷ்ய மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள் :: பாடம் 58 ஒரு விலைக்கு பேரம் பேசுவது
ரஷ்ய சொல்லகராதி
நீங்கள் ரஷ்ய மொழியில் எப்படி சொல்வீர்கள்? இது எவ்வளவு?; இது மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளது; உங்களிடம் ஏதாவது மலிவானது உள்ளதா?; தயவுசெய்து இதை ஒரு பரிசு பொருளாக சுற்றி தரமுடியுமா?; நான் ஒரு நெக்லஸைத் தேடுகிறேன்; ஏதேனும் விற்பனை உள்ளதா?; எனக்காக இதை வைத்திருக்க முடியுமா?; நான் இதை எஸ்சேன்ஜ் செய்ய கொள்ள விரும்புகிறேன்; நான் இதை திருப்பித் தர முடியுமா?; குறைபாடுடையது; உடைந்தது;
1/11
இது எவ்வளவு?
© Copyright LingoHut.com 805247
Сколько это стоит? (Skolʹko èto stoit)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
2/11
இது மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளது
© Copyright LingoHut.com 805247
Это очень дорого (Èto očenʹ dorogo)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
3/11
உங்களிடம் ஏதாவது மலிவானது உள்ளதா?
© Copyright LingoHut.com 805247
У вас есть что-нибудь дешевле? (U vas estʹ čto-nibudʹ deševle)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
4/11
தயவுசெய்து இதை ஒரு பரிசு பொருளாக சுற்றி தரமுடியுமா?
© Copyright LingoHut.com 805247
Можете завернуть в подарочную упаковку? (Možete zavernutʹ v podaročnuju upakovku)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
5/11
நான் ஒரு நெக்லஸைத் தேடுகிறேன்
© Copyright LingoHut.com 805247
Я ищу ожерелье (Ja iŝu ožerelʹe)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
6/11
ஏதேனும் விற்பனை உள்ளதா?
© Copyright LingoHut.com 805247
Здесь есть распродажи? (Zdesʹ estʹ rasprodaži)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
7/11
எனக்காக இதை வைத்திருக்க முடியுமா?
© Copyright LingoHut.com 805247
Можно это отложить? (Možno èto otložitʹ)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
8/11
நான் இதை எஸ்சேன்ஜ் செய்ய கொள்ள விரும்புகிறேன்
© Copyright LingoHut.com 805247
Я хочу поменять (ya khochu pomenyat')
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
9/11
நான் இதை திருப்பித் தர முடியுமா?
© Copyright LingoHut.com 805247
Можно это вернуть? (Možno èto vernutʹ)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
10/11
குறைபாடுடையது
© Copyright LingoHut.com 805247
С дефектом (S defektom)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
11/11
உடைந்தது
© Copyright LingoHut.com 805247
Сломан (Sloman)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
Enable your microphone to begin recording
Hold to record, Release to listen
Recording