அரபு மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள் :: பாடம் 58 ஒரு விலைக்கு பேரம் பேசுவது
அரபு சொல்லகராதி
நீங்கள் அரபு மொழியில் எப்படி சொல்வீர்கள்? இது எவ்வளவு?; இது மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளது; உங்களிடம் ஏதாவது மலிவானது உள்ளதா?; தயவுசெய்து இதை ஒரு பரிசு பொருளாக சுற்றி தரமுடியுமா?; நான் ஒரு நெக்லஸைத் தேடுகிறேன்; ஏதேனும் விற்பனை உள்ளதா?; எனக்காக இதை வைத்திருக்க முடியுமா?; நான் இதை எஸ்சேன்ஜ் செய்ய கொள்ள விரும்புகிறேன்; நான் இதை திருப்பித் தர முடியுமா?; குறைபாடுடையது; உடைந்தது;
1/11
இது எவ்வளவு?
© Copyright LingoHut.com 805214
كم سعرها؟ (km sʿrhā)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
2/11
இது மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளது
© Copyright LingoHut.com 805214
إنها غالية جدًا (inhā ġālīẗ ǧddā)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
3/11
உங்களிடம் ஏதாவது மலிவானது உள்ளதா?
© Copyright LingoHut.com 805214
هل لديك شيء أرخص؟ (hl ldīk šīʾ arẖṣ)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
4/11
தயவுசெய்து இதை ஒரு பரிசு பொருளாக சுற்றி தரமுடியுமா?
© Copyright LingoHut.com 805214
هل يمكنك لفها كهدية من فضلك؟ (hl īmknk lfhā khdīẗ mn fḍlk)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
5/11
நான் ஒரு நெக்லஸைத் தேடுகிறேன்
© Copyright LingoHut.com 805214
أنا أبحث عن عقد (anā abḥṯ ʿn ʿqd)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
6/11
ஏதேனும் விற்பனை உள்ளதா?
© Copyright LingoHut.com 805214
هل توجد أي تخفيضات (hl tūǧd aī tẖfīḍāt)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
7/11
எனக்காக இதை வைத்திருக்க முடியுமா?
© Copyright LingoHut.com 805214
هل يمكنك الاحتفاظ به لي؟ (hl īmknk al-āḥtfāẓ bh lī)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
8/11
நான் இதை எஸ்சேன்ஜ் செய்ய கொள்ள விரும்புகிறேன்
© Copyright LingoHut.com 805214
أرغب أن أبدل هذا (arġb an abdl hḏā)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
9/11
நான் இதை திருப்பித் தர முடியுமா?
© Copyright LingoHut.com 805214
هل يمكنني إعادته؟ (hl īmknnī iʿādth)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
10/11
குறைபாடுடையது
© Copyright LingoHut.com 805214
معيب (mʿīb)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
11/11
உடைந்தது
© Copyright LingoHut.com 805214
مكسور (mksūr)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
Enable your microphone to begin recording
Hold to record, Release to listen
Recording