ஆர்மீனிய மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள் :: பாடம் 37 குடும்ப உறவுகள்
ஆர்மேனிய சொல்லகராதி
நீங்கள் ஆர்மேனிய மொழியில் எப்படி சொல்வீர்கள்? நீங்கள் திருமணமானவரா?; உங்களுக்கு திருமணமாகி எவ்வளவு காலம் ஆகிறது?; உங்களுக்கு குழந்தைகள் உள்ளனரா?; அவள் உன் தாயாரா?; உங்கள் தந்தையார் யார்?; உங்களுக்கு ஒரு காதலி இருக்கிறாளா?; உங்களுக்கு ஒரு காதலன் இருக்கிறாரா?; நீங்கள் உறவினரா?; உங்கள் வயது என்ன?; உங்கள் சகோதரிக்கு எவ்வளவு வயது?;
1/10
நீங்கள் திருமணமானவரா?
© Copyright LingoHut.com 804165
Դուք ամուսնացա՞ծ եք (Dowk̕ amowsnac̕aç ek̕)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
2/10
உங்களுக்கு திருமணமாகி எவ்வளவு காலம் ஆகிறது?
© Copyright LingoHut.com 804165
Որքա՞ն ժամանակ է, որ դուք ամուսնացած եք (Ork̕an žamanak ē, or dowk̕ amowsnac̕aç ek̕)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
3/10
உங்களுக்கு குழந்தைகள் உள்ளனரா?
© Copyright LingoHut.com 804165
Դուք երեխաներ ունե՞ք (Dowk̕ erexaner ownek̕)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
4/10
அவள் உன் தாயாரா?
© Copyright LingoHut.com 804165
Նա քո մա՞յրն է (Na k̕o mayrn ē)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
5/10
உங்கள் தந்தையார் யார்?
© Copyright LingoHut.com 804165
Ո՞վ է ձեր հայրը (Ov ē jer hayrë)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
6/10
உங்களுக்கு ஒரு காதலி இருக்கிறாளா?
© Copyright LingoHut.com 804165
Դու ընկերուհի ունե՞ս (Dow ënkerowhi ownes)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
7/10
உங்களுக்கு ஒரு காதலன் இருக்கிறாரா?
© Copyright LingoHut.com 804165
Դու ընկեր ունե՞ս (Dow ënker ownes)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
8/10
நீங்கள் உறவினரா?
© Copyright LingoHut.com 804165
Դուք բարեկամնե՞ր եք (Dowk̕ barekamner ek̕)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
9/10
உங்கள் வயது என்ன?
© Copyright LingoHut.com 804165
Քանի՞ տարեկան եք (K̕ani tarekan ek̕)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
10/10
உங்கள் சகோதரிக்கு எவ்வளவு வயது?
© Copyright LingoHut.com 804165
Քանի՞ տարեկան է ձեր քույրը (K̕ani tarekan ē jer k̕owyrë)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
Enable your microphone to begin recording
Hold to record, Release to listen
Recording