கொரிய மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள் :: பாடம் 33 மிருகக்காட்சிசாலையில்
கொரிய சொல்லகராதி
நீங்கள் கொரிய மொழியில் எப்படி சொல்வீர்கள்? கிளி பேசுமா?; பாம்பு விஷமா?; அங்கே எப்பொழுதும் பல ஈக்கள் இருக்குமா?; எந்த வகையான சிலந்தி?; கரப்பான் பூச்சிகள் அழுக்கானவை; இது கொசு விரட்டி; இது பூச்சி விரட்டி; உங்களிடம் ஒரு நாய் உள்ளதா?; எனக்கு பூனைகள் என்றால் அலர்ஜி; என்னிடம் ஒரு பறவை இருக்கிறது;
1/10
கிளி பேசுமா?
© Copyright LingoHut.com 803989
이 앵무새는 말할 수 있나요? (i aengmusaeneun malhal su issnayo)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
2/10
பாம்பு விஷமா?
© Copyright LingoHut.com 803989
이 뱀은 독이 있나요? (i baemeun dogi issnayo)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
3/10
அங்கே எப்பொழுதும் பல ஈக்கள் இருக்குமா?
© Copyright LingoHut.com 803989
항상 파리가 많은가요? (hangsang pariga manheungayo)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
4/10
எந்த வகையான சிலந்தி?
© Copyright LingoHut.com 803989
어떤 종류의 거미가 있나요? (eotteon jongryuui geomiga issnayo)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
5/10
கரப்பான் பூச்சிகள் அழுக்கானவை
© Copyright LingoHut.com 803989
바퀴벌레는 더러워요 (bakwibeolleneun deoreowoyo)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
6/10
இது கொசு விரட்டி
© Copyright LingoHut.com 803989
이건 모기 퇴치제야 (igeon mogi toechijeya)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
7/10
இது பூச்சி விரட்டி
© Copyright LingoHut.com 803989
이것은 살충제입니다 (igeoseun salchungjeipnida)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
8/10
உங்களிடம் ஒரு நாய் உள்ளதா?
© Copyright LingoHut.com 803989
개를 기르시나요? (gaereul gireusinayo)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
9/10
எனக்கு பூனைகள் என்றால் அலர்ஜி
© Copyright LingoHut.com 803989
고양이 알레르기가 있어요 (goyangi allereugiga isseoyo)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
10/10
என்னிடம் ஒரு பறவை இருக்கிறது
© Copyright LingoHut.com 803989
새를 기릅니다 (saereul gireupnida)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
Enable your microphone to begin recording
Hold to record, Release to listen
Recording