சீன மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள் :: பாடம் 33 மிருகக்காட்சிசாலையில்
சீன சொல்லகராதி
நீங்கள் சீன மொழியில் எப்படி சொல்வீர்கள்? கிளி பேசுமா?; பாம்பு விஷமா?; அங்கே எப்பொழுதும் பல ஈக்கள் இருக்குமா?; எந்த வகையான சிலந்தி?; கரப்பான் பூச்சிகள் அழுக்கானவை; இது கொசு விரட்டி; இது பூச்சி விரட்டி; உங்களிடம் ஒரு நாய் உள்ளதா?; எனக்கு பூனைகள் என்றால் அலர்ஜி; என்னிடம் ஒரு பறவை இருக்கிறது;
1/10
கிளி பேசுமா?
© Copyright LingoHut.com 803971
这只鹦鹉会说话吗? (zhè zhī yīng wǔ huì shuō huà má)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
2/10
பாம்பு விஷமா?
© Copyright LingoHut.com 803971
这条蛇有毒吗? (zhè tiáo shé yǒu dú má)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
3/10
அங்கே எப்பொழுதும் பல ஈக்கள் இருக்குமா?
© Copyright LingoHut.com 803971
这里总是有这么多苍蝇吗? (zhè lǐ zǒng shì yǒu zhè me duō cāng yíng má)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
4/10
எந்த வகையான சிலந்தி?
© Copyright LingoHut.com 803971
这是哪种蜘蛛? (zhè shì nă zhŏng zhī zhū)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
5/10
கரப்பான் பூச்சிகள் அழுக்கானவை
© Copyright LingoHut.com 803971
蟑螂很脏 (zhāng láng hĕn zāng)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
6/10
இது கொசு விரட்டி
© Copyright LingoHut.com 803971
这是驱蚊剂 (zhè shì qū wén jì)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
7/10
இது பூச்சி விரட்டி
© Copyright LingoHut.com 803971
这是蚊香 (zhè shì wén xiāng)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
8/10
உங்களிடம் ஒரு நாய் உள்ளதா?
© Copyright LingoHut.com 803971
你养狗吗? (nĭ yăng gŏu mā)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
9/10
எனக்கு பூனைகள் என்றால் அலர்ஜி
© Copyright LingoHut.com 803971
我对猫过敏 (wŏ duì māo guò mĭn)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
10/10
என்னிடம் ஒரு பறவை இருக்கிறது
© Copyright LingoHut.com 803971
我养了一只鸟 (wŏ yăng le yī zhĭ niăo)
சத்தமாக திரும்பச் சொல்லுங்கள்
Enable your microphone to begin recording
Hold to record, Release to listen
Recording